- பிட்டே
- குகேஷ்
- கனடா
- தமிழ்நாடு
- குகேஷ்
- பிடே
- சதுரங்கம்
- பிரான்ஸ்
- அலிரெசா ஃப்ரோஸ்ஸா
- கடி வேட்பாளர்கள்
- தின மலர்
கனடா: கனடாவில் நடைபெற்று வரும் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழ்நாடு வீரர் குகேஷ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இன்று அதிகாலை நடந்த 13-வது சுற்றில் பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வீழ்த்தினார். நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றால் கேண்டிடேட்ஸ் தொடரை குகேஷ் கைப்பற்றுவார்.
The post பிடே கேண்டிடேட்ஸ் செஸ்: குகேஷ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் appeared first on Dinakaran.