×

பிடே கேண்டிடேட்ஸ் செஸ்: குகேஷ் புள்ளிப்பட்டியலில் முதலிடம்

கனடா: கனடாவில் நடைபெற்று வரும் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழ்நாடு வீரர் குகேஷ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இன்று அதிகாலை நடந்த 13-வது சுற்றில் பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வீழ்த்தினார். நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றால் கேண்டிடேட்ஸ் தொடரை குகேஷ் கைப்பற்றுவார்.

The post பிடே கேண்டிடேட்ஸ் செஸ்: குகேஷ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Pte ,Cukesh ,Canada ,Nadu ,Kukesh ,Pide ,Chess ,France ,Alireza Frozza ,Bite Candidates ,Dinakaran ,
× RELATED கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்