×

சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திரு.மலை: சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 527 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami ,Tiruvannamalai ,Mountain ,Transport Corporation ,Klambakak ,Dinakaran ,
× RELATED சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு...