- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- கரூர் பரமத்தி
- வேலூர்
- திருச்சி-106
- ஈரோடு
- மதுரை விமான நிலையம்-105
- திருத்தணி
- சேலம்
- மதுரை நகர்
- திருப்பாதுர்-104
- தஞ்சாவூர்-103
- தும்பூரி-
- பாலையங்கொட்டை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. கரூர் பரமத்தி, வேலூர், திருச்சி-106 ஈரோடு, மதுரை விமான நிலையம்-105, திருத்தணி, சேலம், மதுரை நகரம், திருப்பத்தூர்-104 தஞ்சாவூர்-103, தருமபுரி-102, பாளையங்கோட்டையில்-101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது
The post தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.