×

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 22, 23ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து ஏப்.22-ல் 527 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.

The post சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Chitra Pournami ,Corporation ,Chennai ,Transport Corporation ,Klambakak ,Chitra Pournami: Transport ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு