×

5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!

சென்னை: மோசடி வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த புதுக்கோட்டை இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அபுதாபியில் 5 ஆண்டுகளாக இருந்துவிட்டு திரும்பிய இளைஞர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.

The post 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abu Dhabi ,Chennai airport ,
× RELATED முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்