×

ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிந்தது. நாளை மகாவீர் ஜெயந்தி என்பதால் ரூ.25 லட்சத்துக்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

The post ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!! appeared first on Dinakaran.

Tags : Omalur Goat Market ,Salem ,Mahavir Jayanti ,Omalur ,
× RELATED இறைச்சி கடைகள் மூடல்