×

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது. விமர்சையாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

The post திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruthurapoondi Darshaneeswarar Temple Chitrai Festival Chariot ,Tiruvarur ,Thiruthurapoondi Darshaneeswarar Temple Chitra Festival ,Thiruthurapoondi Darshaneeswarar Temple Chitra Festival Chariot.. ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...