- பெரம்பலூர்
- பாராளுமன்ற
- தொகுதியில்
- குளித்தலா சட்டமன்றம்
- லால்குடி சட்டமன்றத் தொகுதி
- மண்ணச்ச நல்லூர் பேரவை
- முசிரி சட்டசபை
- தின மலர்
இந்நிலையில் நேற்று சட்ட மன்ற தொகுதிகள் வாரி யாக குளித்தலை சட்ட மன்றத் தொகுதியில் 84.61 சதவீதமும், லால்குடி சட்ட மன்றத் தொகுதியில் 77.38 சதவீதமும், மண்ணச்ச நல் லூர் சட்டமன்றத் தொகுதி யில் 74.34சதவீதமும், முசிறி சட்டமன்றத் தொகுதியில் 76.71 சதவீதமும், துறையூர் (தனி) சட்டமன்றத் தொகு தியில் 75.19 சதவீதமும், பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் 76.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதன்படி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அளவில் காலை 9 மணி நிலவரப்படி 13.23 சதவீத மும், 11மணி நிலவரப்படி 29.19 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 45.86 சதவீத மும், 3 மணி நிலவரப்படி 58.74 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத மும் வாக்குகள் பதிவாகி யிருந்தன. மொத்தத்தில் காலை 7மணிமுதல் மாலை 6 மணி வரை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 77.37 சதவீத வாக்குகள் பதி வாகி இருந்தன. இதில் ஆண் வாக்காளர்கள் 75.89 சதவீதமும், பெண் வாக் காளர்கள் 78.76 சதவீதமும், இதர வாக்காளர்கள் 37.24 சதவீதமும் பதிவாகியுள் ளது குறிப்பிடத்தக்கது. பெண் வாக்காளர்கள் 2.87 சதவீதம் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
The post பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடு: 77.37சதவீத வாக்குப்பதிவு appeared first on Dinakaran.