×

தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளகுறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Kallakurichi ,Madhya Chennai constituency ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...