×

சென்னை வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்

சென்னை: திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனது வாக்கை பதிவு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் மூசாரி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார் . குன்றத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் தமோ அன்பரசன் வாக்கை பதிவு செய்தார்

The post சென்னை வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார் appeared first on Dinakaran.

Tags : Sivakarthikeyan ,Chennai ,Minister ,Anbil Mahes ,Trichy ,Mano Tangaraj ,Kanyakumari District ,Musari Government Secondary School Ballot ,Valasaravakkam ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்