×

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்

சென்னை: அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி பேசியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிற்போக்கான கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதிபூண்டுள்ளது. தவறான கொள்கைகள் மூலம் அரசமைப்பு சட்டத்தை உள்ளிருந்தே செயலற்றதாக ஆக்க முடியும் என அம்பேத்கர் அன்றே எச்சரித்தார். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய எச்சரிக்கை இப்போது செயல்படத் தொடங்கிவிட்டது என்று அவர் கூறினார்.

The post முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Pala.Nedumaran. ,RSS ,Phala.Nedumaran ,
× RELATED சென்னையில் Go Back Modi சுவரொட்டிகள்