×

திருப்பூரில் இருந்து தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்..!!

திருப்பூர்: தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் திருச்சி, மதுரை, நெல்லைக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். திருப்பூர் எக்ச்பிரஸ் ரயில்களில் அதிக அளவில் தொழிலாளர்கள் குவிந்தனர்.

The post திருப்பூரில் இருந்து தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Trichy ,Madurai ,Nellai ,Tiruppur Express ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...