×

சென்னையில் வருமான வரித்துறை சோதனை: ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் ரூ.2 கோடி பறிமுதல்..!!

சென்னை: சென்னை ரேடியல் சாலையில் உள்ள ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை சோதனை நடத்திய ரெடிமிக்ஸ் நிறுவனம், பல்லாவரம் லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது.

The post சென்னையில் வருமான வரித்துறை சோதனை: ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் ரூ.2 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Income Tax department ,Chennai ,Radial Road, Chennai ,PLR ,Blue Metals ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து திருச்சிக்கு...