சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.62 அடியாக குறைந்துள்ளது; நீர் இருப்பு 21.535 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.62 அடியாக குறைவு..!! appeared first on Dinakaran.