×

வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்; சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்: கவிஞர் வைரமுத்து பதிவு

சென்னை: வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்; சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். விரலில் வைத்த கருப்புமை நகத்தை விட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும் என்று கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

The post வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்; சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்: கவிஞர் வைரமுத்து பதிவு appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,CHENNAI ,
× RELATED ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர்...