சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சென்னை- செங்கோட்டை ரயிலில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினர். பொதிகை அதிவிரைவு ரயில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
The post சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பறக்கும் படை சோதனை appeared first on Dinakaran.