×
Saravana Stores

மக்களவை தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

விருதுநகர்: மக்களவை தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் ஏப்.20 வரை, ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை பட்டாசு கடைகள், பட்டாசு குடோன்கள் இயங்க தடை. மீறி பட்டாசு கடைகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

The post மக்களவை தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Ruler ,Virudhunagar district ,Lok Sabha elections ,Virudhunagar ,Ruler Jayaseelan ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்