×

டெஸ்லா ஊழியர்கள் 14,000 பேர் பணி நீக்கம்

டெல்லி : மின்சார கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டெஸ்லா 14,000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். அண்மைக் காலமாக மின்சார கார்களின் விற்பனை குறைந்து கொண்டே செல்வதால் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெஸ்லா ஊழியர்கள் 14,000 பேர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Tesla ,Delhi ,Elon Musk ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைப்பு..!!