டெல்லி : இந்திய தேசிய வருமானத்தில் நிலவும் ‘சமத்துவமின்மை’ வரலாற்று உச்சம் தொட்டது என்று WIL அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ‘இந்தியாவில் சொத்து வரிக் கொள்கை பிற்போக்குத்தனமாக இருக்கலாம்’ எனவும் ஆய்வறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் ஆய்வின்படி மேல்மட்ட பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேர் ஆவர்.
The post இந்திய தேசிய வருமானத்தில் சமத்துவமின்மை உச்சம் தொட்டது!! appeared first on Dinakaran.