×

மேட்டூர் அணை நீர்மட்டம் 56.03 அடியாக தொடர்ந்து சரிவு..!

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 56.23 அடியில் இருந்து 56.03 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 21.81 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3வது நாளாக விநாடிக்கு 68 கனஅடியாக நீடிக்கிறது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக நீர்த்திறப்பு விநாடிக்கு 1,500 கனஅடியாக உள்ளது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 56.03 அடியாக தொடர்ந்து சரிவு..! appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Mettur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!