×

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்: முதல்வர் வாழ்த்து

சென்னை: இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மற்றும் துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜூன், பாரதிராஜா, மணிரத்னம், சுஹாசினி, கே.பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி, பிரீதா விஜயகுமார், விஷ்ணுவர்தன், அனுவர்தன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், நாசர், கமீலா நாசர், ஜீவா, சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி, ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், தில் ராஜூ, ஐசரி கணேஷ், ராஜசேகர பாண்டியன், ஹாரிஸ் ஜெயராஜ், ரவி கே.சந்திரன், ரவிவர்மன், ஜி.கே.விஷ்ணு, பிரியா ஆனந்த், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா, செந்தில், விஜயகுமார், சமுத்திரக்கனி, அன்பறிவு, நகுல், சுனில், சாந்தனு பாக்யராஜ், காந்த், ரவிகிருஷ்ணா உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அனைவரையும் லிங்குசாமி, அட்லி, வசந்தபாலன், பரத் வரவேற்றனர்.

The post இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Shankar ,CM ,Chennai ,Aishwarya Shankar ,Iswari ,Tarun Karthikeyan ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Durga Stalin ,Rajinikanth ,Kamal Haasan ,Suriya ,Karthi ,Vikram ,Dinakaran ,
× RELATED அண்ணன், தம்பி ஜோடியாக அதிதி ஷங்கர்