×

வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸுக்கு எப்படி சலுகை காட்ட முடியும்: நீதிபதி கேள்வி

விழுப்புரம்: வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸுக்கு எப்படி சலுகை காட்ட முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு அளித்தார். 2021-ல் பெண் எஸ். பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் மனு அளித்துள்ளது.

The post வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ராஜேஷ்தாஸுக்கு எப்படி சலுகை காட்ட முடியும்: நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rajeshtas ,Villupuram ,Rajeshthas ,DGP ,Rajeshdas ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.....