×

2026-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவிப்பு!

சென்னை: 2026-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தனியாக புதிய கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளேன். மக்களவை தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்கிற செய்தியை கேட்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post 2026-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Vishal ,Chennai ,2026 assembly elections ,Lok Sabha elections.… ,Dinakaran ,
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு