×

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை என்று கூறியுள்ளார்.

 

The post பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,India ,Ambedkar ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...