×

இந்தியாவில் தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஜவுளித்துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்களின் ஏற்றுமதிகளில் இந்தியாவில் தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன. சில நாட்களுக்கு முன் 7 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன. தற்போது மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு, இந்தியாவின் சிறந்த மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன.

 

The post இந்தியாவில் தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,CM Stalin ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Union Government ,Dravidian Model Government ,M.K.Stalin ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...