- பி.ஏ.
- ஜே. க.
- பிரதமர் மோடி
- தில்லி
- மோடி
- மக்களவை
- பாஜக
- மத்திய அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- மோடி கராண்டி
- லோக்
- சபா
- தின மலர்
டெல்லி: டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயாரித்த பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்.மோடி கேரண்டி” என தேர்தல் அறிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது.
The post மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார் appeared first on Dinakaran.