×

என் அண்ணன் ஜெயிச்சா தங்கம் விலை குறையும்…! காமெடி செய்யும் விஜயகாந்த் மகன்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் மறைந்த விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,‘ அப்பா விஜயகாந்த் மீது நீங்கள் காட்டிய அன்பு, பாசத்தை, அவரது மறுசாயலில் உள்ள என் அண்ணன் விஜயபிரபாகரன் மீதும் காட்டுங்கள். விஜயபிரபாகரன் நன்கு படித்தவர். அவருக்கு ஆங்கிலம், இந்தி நன்கு தெரியும். நம்முடைய பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேச நமக்கு ஒரு ஆள் தேவை. மேலும், என் அண்ணன் விஜய பிரபாகரன் வெற்றி பெற்று டெல்லிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக செல்லும்போது தங்கம் விலை குறைக்கப்படும்,’என்றார்.

The post என் அண்ணன் ஜெயிச்சா தங்கம் விலை குறையும்…! காமெடி செய்யும் விஜயகாந்த் மகன் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Vijaya Prabhakaran ,DMD ,Virudhunagar ,Shanmugapandiyan ,Sivakasi ,Tirutangal ,
× RELATED அண்ணன் ஜெயிச்சா உங்கள தங்கத்தட்டுல...