×

குன்றத்தூர் அருகே மினி லாரியில் எடுத்துச் சென்ற சுமார் 1.5 டன் தங்கக் கட்டிகள் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மினி லாரியில் எடுத்துச் சென்ற சுமார் 1.5 டன் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே வாகனச் சோதனையின்போது தங்கம் பறிமுதல் செய்தனர்.

The post குன்றத்தூர் அருகே மினி லாரியில் எடுத்துச் சென்ற சுமார் 1.5 டன் தங்கக் கட்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gunratur ,Kanchipuram ,Kunrathur, Kanchipuram district ,VANDALUR ,MEENJOOR ,Kunarathur ,Dinakaran ,
× RELATED வெளிமாநில வட்டாட்சியர்களை...