×

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வாகன பேரணி நடத்தி பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பழைய பேருந்து நிலைய சந்திப்பு முதல் மேட்டுக்கடை வரை பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினியை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொண்டார்.

The post கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister Amit Shah Road Show ,Thakala, Kanyakumari District ,Kanyakumari ,Union Minister ,Amit Shah ,BJP ,Pon. Radhakrishnan ,Kanyakumari District ,Thakala Old Bus Stand Junction ,Mettukada ,Vilavankodu… ,Union ,Minister Amit Shah Road Show ,Thakalai, Kanyakumari District ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...