×

மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!!

மதுரை: மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலூர், நாவினிப்பட்டி, தெற்குபட்டி, சிட்டம்பட்டி, வெள்ளரிபட்டி, புலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai district ,Madurai ,Melur ,Navinipatti ,Southpatti ,Chittampatti ,Vellaripatti ,Pulipatti ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்