பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.50 கோடி வரை பாஜக பேரம் பேசியதாக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டியுள்ளார். “ஆபரேஷன் லோட்டஸ்” திட்டத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக புகார் எழுந்தது. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்ததாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டியளித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கூட கட்சியில் இருந்து விலகமாட்டார் என்று முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார்.
The post கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம்?: முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.