×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!

விருதுநகர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. போடிநாயக்கனூர், குன்னூரில் தலா 6 செ.மீ., ஈச்சன்விடுதி, பில்லிமலை எஸ்டேட் பகுதியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sivakasi ,Virudhunagar ,Bodhinayakanur ,Coonoor ,Eichanviduthi, Billimalai Estate ,
× RELATED சிவகாசியில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நாளை துவக்கம்