×

தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!

தேனி: தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜக கூட்டணியில் அனைத்து தொகுதிகளிலும் மூத்த தலைவர்களே போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும். அதிமுக தொண்டர்களும் தினகரனுக்கே வாக்களிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

The post தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,A.M.U.K. ,Annamalai ,DTV Dinakaran ,A.M.U.K. Annamalai ,DTV ,Dinakaran ,BJP ,Tamil Nadu ,AIADMK ,Dhinakaran ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு