×

ஆந்திராவில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ தொகுதி உடன்பாடு..!!

அமராவதி: ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 14 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 8 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ தொகுதி உடன்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,CPM ,CBI ,Andhra Pradesh ,Amaravati ,Indian Communist Party ,Marxist Communist Party ,Andhra Pradesh Assembly Elections ,Communist Party of India ,Lok Sabha ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...