×

திருச்சி அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதியதில் 12 பேர் காயம்..!!

திருச்சி: திருச்சியில் கொணலை அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதியதில் 12 பேர் காயமடைந்தனர். லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் காயமுற்ற நடத்துநர் உட்பட 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post திருச்சி அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதியதில் 12 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Konalai ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...