×

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.50 கோடி வரை பாஜக பேரம் பேசியதாக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு..!!

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.50 கோடி வரை பாஜக பேரம் பேசியதாக முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். “ஆபரேஷன் லோட்டஸ்” திட்டத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.50 கோடி வரை பாஜக பேரம் பேசியதாக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Congress ,M. L. ,Chief Minister ,Siddaramaiah ,BJP ,Bangalore ,M. L. A. ,Siddaramaiah Bhabarappu ,Congress M. L. A. ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு...