×

சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்

சென்னை: சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை புறப்பட்டு சென்றது.

The post சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai-Mauritius ,Chennai ,Mauritius ,Chennai airport ,Dinakaran ,
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...