×

மார்ச் மாதத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 4.85 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: மார்ச் மாதத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 4.85 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரியில் 5.09ஆக இருந்த சில்லறை பணவீக்க விகிதம் மார்ச்-ல் 0.24% குறைந்து 4.85%ஆக உள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் 10 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post மார்ச் மாதத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 4.85 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...