×

கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்

கர்நாடகா: கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார். கர்நாடக மாநிலம் ஷிமோகா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். பாஜக மாநில தலைவர் ராகவேந்திரா போட்டியிடும் ஷிமோகா தொகுதியிலேயே கட்சியின் மூத்த தலைவரான ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேச்சையாக போட்டியிட்டாலும் மோடி படத்துடன் பிரச்சாரம் செய்ய உள்ளதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.

The post கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Yishwarappa ,Yeddyurappa ,Karnataka ,chief minister ,Eshwarappa ,BJP ,Raghavendra ,Shimoga Lok Sabha ,president ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு