×

எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை: செல்வப்பெருந்தகை!

சென்னை: எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை என தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்கள், காங். தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் பரப்புரை செய்கிறோம். ‘நெல்லையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

The post எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.

Tags : Congress ,Chennai ,Tamil Nadu ,President ,Selvaperunthagai ,Nellai ,
× RELATED தேர்தல் தோல்வி பயத்தில் பிரதமர் மோடி...