×
Saravana Stores

அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கு தள்ளுபடி


சென்னை: ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 24 ஆயிரம் வேட்டி,சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பறக்கும்படையால் மார்ச் 26ல் குடோன் சீல் வைக்கப்பட்டது

The post அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Potenchi Ashokumar ,Chennai ,High Court ,Erode ,Potenika Ashokumar ,Election Flying Force ,
× RELATED அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும்...