×

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம்!

கோவை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உரை நிகழ்த்த உள்ளனர்.

 

The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Rahul Gandhi ,Coimbatore ,India Alliance ,M. K. Stalin ,Chettipalayam ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...