×

ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லை மற்றும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு!

நெல்லை: ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லை மற்றும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.

 

The post ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லை மற்றும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு! appeared first on Dinakaran.

Tags : Nella and Coimbatore ,Rahul Gandhi ,Nellai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...