×

கோவையில் தேர்தல் வீதிமீறலை தட்டிக்கேட்ட திமுகவினர் மீது தாக்குதல்

கோவை: கோவை ஆவாரம்பாளையத்தில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை அடித்து, உதைத்து தாக்கிய பாஜகவினர். ஆவாரம்பாளையம் 28வது வார்டு பகுதியில் இரவு 10.40 மணி அளவில் பிரசாரம் செய்ததை எதிர்த்த திமுகவினர் மீது வாகனங்களில் வந்த பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்

 

The post கோவையில் தேர்தல் வீதிமீறலை தட்டிக்கேட்ட திமுகவினர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Attack on Tamugavinar ,Goa KOWAI ,BJP ,TAMUGAVIN ,GOI AVARAMBALAYAM ,Avarampalayam ,28th Ward ,on Dhimugvinar ,Goa ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...