×

சென்னையில் 667 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 667கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் உள்ளாடையில் மறைத்து எடுத்து சென்ற ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் 667 கிராம் தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!