×

ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் உயிரிழப்பு!

ஹரியாணா: ஹரியாணா மாநிலம் மஹேந்தர்கரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாளில் பள்ளி இயங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

The post ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : school ,Haryana ,Mahendgarh, Haryana ,Ramzan ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...