×

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா!

சென்னை: தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒன்றிய உளதுறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

The post தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா! appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Tamil Nadu ,Chennai ,Minister ,BJP ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!