×

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் ரவிக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வில்லியனூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரவிக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். வில்லியனூர் கோயில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் ரவிக்குமார், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். புதுச்சேரி பாஜக வேட்பாளரும் அமைச்சருமான நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் ரவிக்குமார் ஆவார். ரவிக்குமார் அலுவலகத்திலும் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

The post புதுச்சேரியில் பாஜக பிரமுகர் ரவிக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Bhajaka ,Pramukar Ravikumar ,Puducherry ,BJP ,Ravikumar ,Villanuur ,Villianoor Temple Panchayat ,minister ,Namachiwaite ,Bhajaka Pramukar ,
× RELATED கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு