×

மக்களுக்கு சாதனைகளை செய்யக்கூடியது இந்தியா கூட்டணி: தேனியில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

தேனி: மக்களுக்கு சாதனைகளை செய்யக்கூடியது இந்தியா கூட்டணி என்று தேனியில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது

The post மக்களுக்கு சாதனைகளை செய்யக்கூடியது இந்தியா கூட்டணி: தேனியில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : India alliance ,CM ,Stalin ,Theni ,Chief Minister ,India ,BJP ,Modi ,
× RELATED ‘இந்தியா’ கூட்டணிக்கு தமிழக மக்கள்...